Home / உள்நாட்டு செய்திகள் / யாழில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் மீட்பு!!

யாழில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் மீட்பு!!

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஒரு தொகுதி வெடி மருந்துகள் யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளன.

கட்டம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகளைக் கடற்படையினர் மீட்டுள்ளனர்.

சட்ட விரோதமாக பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு இவற்றை மறைத்து வைத்திருக்காலம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வெலிகந்த – அசேலபுர பகுதியில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதி விபத்து..!!

மட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் அசேலபுர பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதியுள்ளன. ரயில் என்ஜினில் அகப்பட்டு ...

%d bloggers like this: