Home / உள்நாட்டு செய்திகள் / யாழில் பெண் ஒருவர் நடுவீதியில் வைத்து கழுத்தறுத்துக் கொலை-திகில் சம்பவம்

யாழில் பெண் ஒருவர் நடுவீதியில் வைத்து கழுத்தறுத்துக் கொலை-திகில் சம்பவம்

இளம் பெண் ஒருவர் நடுவீதியில் வைத்து கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட திகில் சம்பவம் யாழ்ப்பாணம் இருபாலைப் பகுதியில் நடந்துள்ளது.

உறவினர்களுக்கு இடையில் காணிப் பிரச்சினை காரணமாக நீண்ட காலமாக ஏற்பட்ட பிணக்கு கொலையில் முடிந்துள்ளது.

பெண்ணின் பெரியப்பா இந்த துணிகரக் கொலையைச் செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பெண்ணின் சகோதரரை கத்தியால் குத்தி விட்டு, பொலிஸ் நிலையத்துக்கு செல்லும் வழியில் சகோதரியைக் கண்ட நபர் அவரைத் துரத்திச் சென்று கழுத்தறுத்துக் கொலை செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

தேர்தல் ஆணையாளரின் அதிரடி அறிவிப்பு

தேர்தல் பிரச்சார காலத்தினுள் விகாரையில் அல்லது புனித தலத்தில்  தேர்தல் கூட்டத்தை நடத்தினால் அந்த வேட்பாளர் வெற்றிப்பெற்றாலும் அந்த வெற்றியை ...

%d bloggers like this: