Home / உள்நாட்டு செய்திகள் / யாழில் களைகட்டிய புத்தாண்டு புண்ணியகால வியாபாரம்!!

யாழில் களைகட்டிய புத்தாண்டு புண்ணியகால வியாபாரம்!!

யாழ்ப்பாணம் மாநகர வர்த்தகர்களால் விகாரி புத்தாண்டு நாள் வியாபாரம்  14)ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது.

விகாரி புத்தாண்டு பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் பிறந்த போதும் கைவிஷேடம் மற்றும் நாள் வியாபாரம் இரவு 10.30 மணி புண்ணிய காலத்திலேயே முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகரிலுள்ள வர்த்தகர்களால் பாரம்பரியமாக முன்னெடுக்கப்படும் நாள் வியாபாரம் மற்றும் கைவிஷேசடம் இரவு வேளை இடம்பெற்றது.

வர்த்தக நிலையங்களில் சமய வழிபாடுகளைத் தொடர்ந்து பெரியவர்களுக்கு நாள் வியாபாரம் செய்து கைவிஷேடமும் வழங்கப்பட்டது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

பதுளை மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதம்!!

பதுளை மாவட்டத்தின்  பல  பிரதேசங்களில் வீசிய கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. அனர்த்த முகாமைத்துவ பதுளை ...

%d bloggers like this: