Home / உள்நாட்டு செய்திகள் / யாழில் கஞ்சாச் செடியுடன் ஒருவர் கைது!

யாழில் கஞ்சாச் செடியுடன் ஒருவர் கைது!

கஞ்சாச் செடியுடன் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி தனியார் நிறுவனமொன்றில் கஞ்சாச் செடி  வளர்க்கப்படுவதாக சாவச்சேரி பொலிசாருக்குத் தகவல் கிடைக்க அங்கு விரைந்த பொலிஸார், கஞ்சா செடியுடன் அம்பாறையைச் சேர்ந்த 35 வயதுடைய நபரைக் கைது செய்துள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

புத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...

%d bloggers like this: