Home / உள்நாட்டு செய்திகள் / மோட்டார் சைக்கிள் கோர விபத்து!! ஸ்தலத்திலேயே இளைஞன் பலி!!

மோட்டார் சைக்கிள் கோர விபத்து!! ஸ்தலத்திலேயே இளைஞன் பலி!!

யாழ்ப்பாணம் – வடமராட்சி மற்றும் தென்மராட்ச்சி பிரதேசத்திற்கு இடைப்பட்ட பகுதியில் இடையே இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 22 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இளைஞர் செலுத்திய மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி பாதுகாப்புச் சுவர் ஒன்றில் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.

உயிரிழந்த இளைஞனின் சடலம் மருதங்கேணி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About இனியவன்

x

Check Also

ராஜிதவிற்கு எதிராக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய அரசாங்க வைத்திய அதிகாரிகள்

சுகாதார அமைச்சராக மீண்டும் ராஜித்த சேனாரத்னவை நியமிக்க கூடாது என ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக ...

%d bloggers like this: