Home / உள்நாட்டு செய்திகள் / மேலும் 39 பேருக்கு கொரோனா

மேலும் 39 பேருக்கு கொரோனா

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 39 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

About VITHUSHA

x

Check Also

பருத்தித்துறை கடலில் கஞ்சா

தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கேரளா கஞ்சா கடத்தி வந்த மூவர் இன்று(22)பருத்தித்துறை கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்தில் ...