Home / உலகச் செய்திகள் / மெக்சிக்கோவில் குழந்தை யேசுவின் சொரூபத்திலிருந்து இரத்தக் கண்ணீர்-(காணொளி உள்ளே)

மெக்சிக்கோவில் குழந்தை யேசுவின் சொரூபத்திலிருந்து இரத்தக் கண்ணீர்-(காணொளி உள்ளே)

மெக்சிகோவிலுள்ள தேவாலயமொன்றில் வைக்கப்பட்டிருந்த குழந்தை யேசுவின் சொரூபத்தின் கண்களிலிருந்து 4 ஆவது தடவையாகவும் இரத்தக் கண்ணீர் வழிந்துள்ளது.

மெக்சிகோவின் அகாபுல்கோ பகுதியில் இருந்து சுமார் 42 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கிராமத்தில் குறித்த அதிசயம் இடம்பெற்றள்ளது.

இதேவேளை, குறித்த குழந்தை யேசுவின் சொரூபத்திலிருந்து புத்தாண்டு தினத்திலம் இவ்வாறு கண்களில் இருந்து இரத்தக் கண்ணீர் வழிந்துள்ளதாகவும் ஒரு வருடத்தில் அடுத்தடுத்து 4 முறை இந்த சம்பவம் நடந்திருப்பதாகவும் தெரிவிக்கும் கிராம மக்கள் அச்சத்திலுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த சொரூபத்தை சோதனைக்காக எடுத்து செல்ல குறித்த கிராமத்தவர்கள் மறுப்பு தெரிவிக்கின்ற அதேவேளை, அதனை அங்கிருந்து அகற்றினால் ஏதாவது அசம்பாவிதம் இடம்பெறலாமென கிராம மக்கள் அஞ்சுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

நிலநிடுக்கத்தால் பலத்த சேதமடைந்த கேமரினோ நகருக்கு சென்ற போப் ஆண்டவர்

இத்தாலியில் நிலநிடுக்கத்தால் பலத்த சேதமடைந்த கேமரினோ நகருக்கு சென்ற போப் ஆண்டவர், ஆலய திருப்பலியில் கலந்து கொண்டார். இத்தாலியின் மத்திய ...

%d bloggers like this: