Home / உலகச் செய்திகள் / மெக்சிகோவின் சூரிய பிரமிட்டை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!!

மெக்சிகோவின் சூரிய பிரமிட்டை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!!

மெக்சிகோவில் உள்ள புகழ் பெற்ற சூரிய பிரமிட்டுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.

இங்கு வசந்தகாலம் தொடங்கியுள்ள நிலையில் சூரியனின் கிரகணங்களில் அபரிதமான ஆற்றல் உள்ளதாக கருதப்படுகிறது. சூரிய ஒளியைப் பெறுவதற்காக பிரமிட்டின் உச்சியில் ஏறி கைககளை உயர்த்தி விரித்து வணங்குவது அங்குள்ள மரபாகும். சூரிய ஒளி உடலில் பாய்ந்து ஏற்படுத்தும் ஆற்றலை உணர முடிவதாக இங்கு வருகிறவர்கள் கூறுகின்றனர்.

இங்கு மனிதர்கள் கடவுள்களாக மாறுகிறார்கள். ஆன்மீக பரவசம் காணப்படுகிறது. சூரிய ஒளியைப் பெறும் வகையில் இந்த பிரமிட் மலைவடிவில் கட்டப்பட்டுள்ளது

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

About அகமுகிலன்

x

Check Also

நிலநிடுக்கத்தால் பலத்த சேதமடைந்த கேமரினோ நகருக்கு சென்ற போப் ஆண்டவர்

இத்தாலியில் நிலநிடுக்கத்தால் பலத்த சேதமடைந்த கேமரினோ நகருக்கு சென்ற போப் ஆண்டவர், ஆலய திருப்பலியில் கலந்து கொண்டார். இத்தாலியின் மத்திய ...

%d bloggers like this: