Home / உள்நாட்டு செய்திகள் / மூன்று மாத சிசுவை தரையில் அடித்த கொடூரத் தந்தை!

மூன்று மாத சிசுவை தரையில் அடித்த கொடூரத் தந்தை!

நொச்சியாகமப் பகுதியில் குடும்பத் தகராறில் மூன்று மாத சிசுவை தரையில் அடித்த தந்தையொருவரை பிரதேசவாசிகள் இணைந்து மரமொன்றில் கட்டி வைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் சந்தேகநபரான கணவர் மனைவியைத் தடியொன்றால் தாக்கியுள்ளார். இதன்போது மனைவியின் கையில் இருந்த குழந்தையும் தாக்குதலுக்கு இலக்கானது.

குழந்தையை குறித்த சந்தேகநபர் தரையில் அடித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

About அகமுகிலன்

x

Check Also

ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!!

மன்னாரில் உருமலையில் 24 காலை திகதி நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கொண்ட ...

%d bloggers like this: