Home / உள்நாட்டு செய்திகள் / மூன்று மாதிரிக் கிராமங்கள் பயனாளிகளிடம் கையளிப்பு!!

மூன்று மாதிரிக் கிராமங்கள் பயனாளிகளிடம் கையளிப்பு!!

வவுனியாவில் மூன்று மாதிரிக் கிராமங்கள் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

செவட்ட செவன திட்டத்தின் கீழ் வவுனியா பிரதேச செயலக பிரிவில் காத்தார் சின்னக்குளத்தில் சபரிபுரம், அகத்தியர்புரம் ஆகிய மாதிரிக் கிராமங்களும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் பாவற்குளத்தில் கலைமகள் நகர் ஆகிய மாதிரிக் கிராமங்களே மக்களிடம் இன்று கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாச, வவுனியா மேலதிக செயலர் தி.திரேஸ்குமார், தேசிய வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், வவுனியா பிரதேச செயலாளர், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலாளர், ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர், கட்சி ஆதரவாளர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

நாளை முதல் நாடு முழுவதும் மழையுடனான வானிலை அதிகரிப்பு!!

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் டிசம்பர் 17ஆம் திகதியிலிருந்து ...

%d bloggers like this: