Home / உலகச் செய்திகள் / மூடப்பட்ட வான்வழித்தடத்தை மீண்டும் திறந்துள்ள பாகிஸ்தான்!!

மூடப்பட்ட வான்வழித்தடத்தை மீண்டும் திறந்துள்ள பாகிஸ்தான்!!

பாலகோட் தாக்குதலின்போது மூடப்பட்ட வான்வழித்தடத்தை பாகிஸ்தான் மீண்டும் திறந்துள்ளது.

பிப்ரவரி 26ந் தேதி இந்தியா நடத்திய வான்தாக்குதலைத் தொடர்ந்து மேற்கு பகுதி விமானங்களுக்கான தனது வான் வழித்தடத்தை பாகிஸ்தான் முழுவதுமாக மூடியது. இதனால் டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு விமானங்கள் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது.

இந்த நிலையில், மேற்கு பகுதியில் உள்ள 11 வான் வழித்தடங்களில் ஒரு வழித்தடம் திறந்துவிடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

About அகமுகிலன்

x

Check Also

ஸ்பெயின் அரசருக்கு கார்ட்டர் விருது!!

இங்கிலாந்தில், கார்ட்டர் விருது வழங்கும் அணிவகுப்பு நிகழ்ச்சியில், பிரிட்டனின் ராணி எலிசபெத் கலந்து கொண்டார். இங்கிலாந்தின் மிக உயரிய விருதான ...

%d bloggers like this: