Home / உள்நாட்டு செய்திகள் / முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல்!

தமிழகம் தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் படுகொலைதொடர்பாகவும் ஈழத்தில் நடைபெற்ற ஈழவிடுதலை போராடடம் மற்றும் சிங்கள அரசின் படுகொலைகளை வெளிப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திராவிடர் விடுதலை கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் என கலந்துகொண்டு சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.

 

About அகமுகிலன்

x

Check Also

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய் சப்ரகமுவ ...

%d bloggers like this: