Home / உள்நாட்டு செய்திகள் / முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு வழிபாடு!!

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு வழிபாடு!!

முல்­லைத்­தீவு,  முள்­ளி­வாய்க்­கா­லில் உயி­ரி­ழந்த உற­வு­க­ளுக்கு ஆத்ம சாந்­திப் பிராத்­தனை வழி­பா­டு­கள் நாளை இடம்­பெ­ற­வுள்­ளன.

வவு­னியா தமிழ் விருட்­சம் அமைப்பு சகா­ய­மா­தா­பு­ரம் வீர துர்க்கை அம்­மன் ஆலய நிர்­வாக சபை­யும் இணைந்து நாளை காலை 9.30 மணி­ய­ள­வில் வழி­பா­டொன்றை ஒழுங்­க­மைத்­துள்­ளன.

அதே­நே­ரம் முள்­ளி­வாய்க்­கால் புனித சின்­னப்­பர் ஆல­யத்­தில் யாழ்ப்­பா­ணம் மறை­மா­வட்ட நீதி சமா­தான ஆணைக்­குழு தலை­வர் அருட்­பணி மங்­க­ள­ரஜா தலை­மை­யில் கூட்­டுத் திருப்­பலி நாளை காலை 9 மணி­ய­ள­வில் ஒப்­புக்­கொ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய் சப்ரகமுவ ...

%d bloggers like this: