Home / உள்நாட்டு செய்திகள் / முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் வயோதிபர் கைது!

முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் வயோதிபர் கைது!

முல்லைத்தீவு விசுவமடு தேராவில் பகுதியில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்று முயன்ற வயோதிபர் ஒருவரை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

13.02.19 அன்று பாடசாலை விட்டு சென்ற சிறுமி ஒருவரை பற்றைக்குள் அழைத்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு முயற்சி செய்துள்ளதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வயோதிபரை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

வட்டுவாகல் பாலத்தில் 12 அடி நீளமான முதலை மீட்பு!!

முல்லைத்தீவு- வட்டுவாகல் பாலத்தில் 12 அடி நீளமான முதலையை மீனவா்கள் மீட்டுள்ளனர். வட்டுவாகல் பாலத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் கம்பி ...

%d bloggers like this: