Home / உள்நாட்டு செய்திகள் / முல்லைத்தீவில் வாள்கள் மீட்பு!!

முல்லைத்தீவில் வாள்கள் மீட்பு!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் வாள்கள் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது வீட்டில் இருந்து நான்கு வாள்கள் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 64 பேருக்கு இடமாற்றம்…!!

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 64 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் ...

%d bloggers like this: