Home / உள்நாட்டு செய்திகள் / முல்லைத்தீவில் வாகன விபத்து-இருவர் காயம்!!

முல்லைத்தீவில் வாகன விபத்து-இருவர் காயம்!!

முல்லைத்தீவு கற்சிலைமடு பகுதியில் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது

மாட்டு எரு ஏற்றிசென்ற பாரவூர்தி ஒன்றே வேக கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வளவு ஒன்றில் தடம்புரண்டுள்ளது.

இந்த விபத்தில் இருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில். காயமடைந்தவர்கள் ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருக்கின்றனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வெலிகந்த – அசேலபுர பகுதியில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதி விபத்து..!!

மட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் அசேலபுர பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதியுள்ளன. ரயில் என்ஜினில் அகப்பட்டு ...

%d bloggers like this: