Home / உள்நாட்டு செய்திகள் / முற்போக்குத் தமிழர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!!

முற்போக்குத் தமிழர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!!

கிழக்கில் தமிழ் மாணவர்களின் கல்வியை குழி தோண்டி புதைக்கும் முயற்சியை கண்டித்து, இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் தமிழ்ப் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்களை இடமாற்றும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனைக் கண்டித்து முற்போக்குத் தமிழர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA |இடுகம கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி அதிகரிப்பு.

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி ...

%d bloggers like this: