Home / சினிமா செய்திகள் / மும்தாஜ் இதற்காகத்தான் ஏமாற்றுகிறாரா???

மும்தாஜ் இதற்காகத்தான் ஏமாற்றுகிறாரா???

நடிகை மும்தாஜ் பிக்பாஸ் வீட்டில் தினம்தோறும் சண்டை போட்டுவருகிறார். நேற்று மஹத்துடன் சண்டை போட்ட அவர் இன்று ஜனனியுடன் சண்டை போட்டார்.

இந்நிலையில் தற்போது நடந்து வரும் டாஸ்கில் மற்ற போட்டியாளர்களை ஏமாற்றி டேங்கில் உள்ள தண்ணீர் வெளியேறும்படி செய்யவேண்டும் என மும்தாஜுக்கு சீட்ரெட் டாஸ்க் கொடுத்தார் பிக்பாஸ்.

அதனால் மும்தாஜ் பாத்ரூமில் இருந்து வெளியே கத்திகொண்டு ஓடிவந்தார். மற்ற போட்டியாளர்கள் அவர் வந்து கீழே விழுந்தும் கூட டாஸ்கை தொடர்ந்துகொண்டிருந்தனர், மும்தாஜை அதிகம் கண்டுகொள்ளவில்லை. இது அவருக்கு கடும் அதிர்ச்சியாக இருந்தது.

 

About இனியவன்

x

Check Also

விஷாலுக்கும் தமிழ் தமிழ்ராக்கர்ஸ்க்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என சக்தி வாசன் சந்தேகம்!

தமிழ் ராக்கர்ஸ் விவகாரத்தில் நடிகர் விஷாலை காவல்துறை விசாரிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சக்தி வாசன் மனு அளித்துள்ளார். ராஜா ...

%d bloggers like this: