Home / சினிமா செய்திகள் / மும்தாஜை கதறவிட்ட – சினேகன்!

மும்தாஜை கதறவிட்ட – சினேகன்!

பிக்பாஸ் வீட்டில் மும்தாஜை சினேகன் இன்று அட்வைஸ் செய்கின்றேன் என்ற பெயரில் கமல் சாருக்கு மரியாதை கொடுக்கவில்லை நீங்கள் என்று பாடம் எடுக்க ஆரம்பித்துவிட்டார்.

அந்த ப்ரோமோவை பார்க்கும் போது தெளிவாக தெரிகின்றது, கமலை மும்தாஜ் மதிக்க வேண்டும் என்பதற்காகவே சினேகன் இப்படி பேசுகின்றார் என்று.

இதை பார்த்த ரசிகர்கள் கமலே இப்படிப்பட்ட மரியாதையை எல்லாம் விரும்ப மாட்டார், பிறகு ஏன் இந்த பில்டப் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

About Tharshi

x

Check Also

விஷாலுக்கும் தமிழ் தமிழ்ராக்கர்ஸ்க்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என சக்தி வாசன் சந்தேகம்!

தமிழ் ராக்கர்ஸ் விவகாரத்தில் நடிகர் விஷாலை காவல்துறை விசாரிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சக்தி வாசன் மனு அளித்துள்ளார். ராஜா ...

%d bloggers like this: