Home / உள்நாட்டு செய்திகள் / முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற வாகனம் மடக்கிப் பிடிப்பு!!

முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற வாகனம் மடக்கிப் பிடிப்பு!!

முல்லைத்தீவு ஐயன்குளத்தில் முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற வாகனம் வன பரிபாலன திணைக்களத்தினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மரக்குற்றிகளைக் கடத்திச் சென்றவர்கள் வாகனத்தை விட்டு தப்பியோடியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கைப்பற்றப்பட்ட வாகனமும் மரக்குற்றிகளும் நீதிமன்றில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்ய குழு

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து சேவை அமைச்சர் C.B. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ரயில் ...

%d bloggers like this: