Home / உள்நாட்டு செய்திகள் / முச்சக்கரவண்டிக் கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானம்!!

முச்சக்கரவண்டிக் கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானம்!!

முச்சக்கரவண்டிக் கட்டணத்தை 10 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக முதலாவது கிலோ மீற்றருக்கான கட்டணம் 50 ரூபாவிலிருந்து 60 ரூபாவாக மாற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.-

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

 

About இனியவன்

x

Check Also

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய் சப்ரகமுவ ...

%d bloggers like this: