Home / உள்நாட்டு செய்திகள் / முக்கியஸ்தர்களின் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கம்

முக்கியஸ்தர்களின் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கம்

கடந்த அரசாங்கத்தினால் சில முக்கியஸ்தர்களுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது

இதனடிப்படையில் உயிர் அச்சுறுத்தல் என்ற போர்வையில் குறித்த பாதுகாப்பை பெற்ற அமைச்சர்களான

ரிசாட் பதியுதீன் , மனோ கணேசன் , ரவூப் ஹக்கீம் , தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மதியாபாரனம் சுமந்திரன் ஆகியோரின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

About இனியவன்

x

Check Also

அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகண்டமையை வரவேற்கும் பிரித்தானிய அமைச்சர்!

சிறிலங்காவின் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதை பிரித்தானியாவும் அவுஸ்ரேலியாவும் வரவேற்றுள்ளன. இதுதொடர்பாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தின், ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான ...

%d bloggers like this: