Home / உள்நாட்டு செய்திகள் / முகத்தை மறைப்பது தொடர்பில் மற்றுமொரு ஒரு வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

முகத்தை மறைப்பது தொடர்பில் மற்றுமொரு ஒரு வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடை அல்லது வேறு பொருட்களைப் பயன்படுத்தல் மற்றும் அணிதல் என்பனவற்றைத் தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

எந்தவொரு நபரும், பொது இடத்தில் வைத்து, தமது அடையாளம் வெளிப்படுவதைத் தவிர்க்கும் வகையில், முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகள் உள்ளிட்ட வேறு பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்று அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழுமையான முகம் என்பது, நெற்றி முதல் தாடை வரையும் மற்றும் இரண்டு காதுகளுக்கும் இடையிலான பகுதி என்பன வெளியில் தெரியும் வகையில் இருக்க வேண்டும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

233 கிலோ கஞ்­சா­வு­டன் கடற்­ப­ரப்­பில் பய­ணித்த இரு­வர் கைது!!

யாழ்ப்­பா­ணம்,  வட­ம­ராட்சி கிழக்கு மாமு­னைக் கடற்­ப­ரப்­பில் கஞ்­சா­வு­டன் பய­ணித்த பட­கைக் கைப்­பற்­றி­யுள்­ள­தா­கக் கடற்­ப­டை­யி­னர் தெரி­வித்­த­னர். படகில் பய­ணித்த மரு­தங்­கே­ணி­யைச் சேர்ந்த ...

%d bloggers like this: