Home / உள்நாட்டு செய்திகள் / மீனவர்களின் வலைகளில் சிக்கிய கடலாமைகள் கடற்படை கடலுக்கு விடுவிப்பு RADIOTAMIZHA

மீனவர்களின் வலைகளில் சிக்கிய கடலாமைகள் கடற்படை கடலுக்கு விடுவிப்பு RADIOTAMIZHA

கடந்த சில நாட்களாக மன்னார் கடற்கரையில் மீனவர்களின் வலைகளில் சிக்கிய பல கடலாமைகளை இலங்கை கடற்படை மீட்டுள்ளது.

கடல் வளங்களை பாதுகாக்க இலங்கை கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த சில நாட்களில், தலைமன்னார் கடற்கரையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலைகளில் சிக்கிய சுமார் 10 ஆமைகளை கடற்படை மீட்டு மீண்டும் கடலுக்கு விடுவித்தது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | ஜிந்துபிடிய பகுதியில் உள்ள 50 பேரின் PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின!

கொழும்பு, ஜிந்துப்பிட்டிய பகுதியில் இருந்து கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டவர்களில் 50 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. குறித்த ...

%d bloggers like this: