Home / உள்நாட்டு செய்திகள் / மீனவரின் வலையில் சிக்கிய பெரிய திமிங்கிலம்!!

மீனவரின் வலையில் சிக்கிய பெரிய திமிங்கிலம்!!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற் கரையில் பெரிய திமிங்கிலம் ஒன்று மீனவரின் வலையில் சிக்கியுள்ளது.

கரைவலைத் தொழிலில் ஈடுபட்ட மீனவரின் வலையிலேயே திமிங்கிலம் சிக்கியுள்ளது.

குறித்த திமிங்கிலத்தை மீனவர்கள் வலையிலிருந்து அகற்றிப் பாதுகாப்பாக மீண்டும் கடலில் விட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

கோட்டாபய நாளை காலை அனுராதபுரத்தில் பதவிப் பிரமாணம்

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ நாளை காலை அநுராதபுரம் ஜயசிறி மஹா போதிக்கு அருகாமையில் பதவிப் ...

%d bloggers like this: