Home / விளையாட்டுச் செய்திகள் / மீண்டும் வருகிறார் பிராவோ RADIOTAMIZHA

மீண்டும் வருகிறார் பிராவோ RADIOTAMIZHA

மேற்கிந்தியத் தீவுகள் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை மேற்கிந்தியத்தீவுகள் 3-0 எனக் கைப்பற்றிய நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ரீ20 கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் 15ம் திகதி தொடங்குகிறது.

இதற்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் வேகப்பந்து வீச்சாளர் , ஆல்-ரவுண்டரான டுவெயின் பிராவோ சேர்க்கப்பட்டுள்ளார். இவர் கடைசியாக 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினார். அதன்பின் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

தலைவர் பதவியில் இருந்து விலகத் தயார்-லசித் மலிங்கா RADIOTAMIZHA

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க, இலங்கை T20 அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகத் தயாராக ...

%d bloggers like this: