Home / சினிமா செய்திகள் / மீண்டும் திரைப்படங்களில் குஷ்பூ!!

மீண்டும் திரைப்படங்களில் குஷ்பூ!!

நடிகை குஷ்பூ, அரசியலில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்த பின்னர், திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

திரைப்படங்களில் நடிக்கலாமா வேண்டாமா என சமூக வலைத்தளத்தில் அண்மையில் அறிவுரை கேட்டிருந்தார்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

இதனை பார்த்த ரசிகர்கள், நடிகை குஷ்பூ மீண்டும் நடிக்க வேண்டும் என வரவேற்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து, மீண்டும் திரைப்படங்களில் நடிக்க குஷ்பூ முடிவு செய்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

நடிகர் சூர்யாவுக்கு கமல் ஆதரவு!!

சிவகுமார் கல்வி அறக்கட்டளை நடத்திய விழாவில் நடிகர் சூர்யா, மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய கல்வி கொள்கையை ...

%d bloggers like this: