Home / உள்நாட்டு செய்திகள் / மின்சார சபை ஊழியர்களுக்கும் கொரோனாவா???

மின்சார சபை ஊழியர்களுக்கும் கொரோனாவா???

கம்பஹா – கந்தானை மின்சார சபையின் பணியாளர்கள் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

முன்னதாக அங்கு பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு மினுவாங்கொடை கொரோனா தொற்றுக்குள்ளான ஊழியர் ஒருவரின் ஊடாக கொரோனா வைரஸ் பரவியிருந்தது.

அதனையடுத்து அவருடன் நெருக்கமாக பழகியிருந்த 12 ஊழியர்கள் தனியார் வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோதனை செய்து கொண்டபோது இந்த தொற்று இருப்பது உறுதியானது.

About VITHUSHA

x

Check Also

பருத்தித்துறை கடலில் கஞ்சா

தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கேரளா கஞ்சா கடத்தி வந்த மூவர் இன்று(22)பருத்தித்துறை கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்தில் ...