Home / உள்நாட்டு செய்திகள் / மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் மேலும் 190 பேருக்கு கொரோனா

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் மேலும் 190 பேருக்கு கொரோனா

கொரோனா தொற்றுக்கு இலக்கான மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 190 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த 1022 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

About VITHUSHA

x

Check Also

மேலும் 17 பேர் நாட்டை வந்தடைந்தனர்

மேலும் 17 பேர் இலங்கை வந்தடைந்தனர்…! அபுதாபியிலிருந்து 5 பேரும், கட்டாரிலிருந்து 12 பேரும் என, 17 பேர் இன்று ...