Home / உலகச் செய்திகள் / மிகப் பெரிய ராணுவ ஒத்திகையை நடத்த அதிபர் மதுரோ முடிவு!

மிகப் பெரிய ராணுவ ஒத்திகையை நடத்த அதிபர் மதுரோ முடிவு!

வெனிசுலாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய ராணுவ ஒத்திகையை நடத்த அதிபர் மதுரோ முடிவு செய்துள்ளார்.

அந்நாட்டின் இறையாண்மை, எல்லைகள் பாதுகாப்பு மற்றும் சுதந்திரமான போக்கு ஆகியவற்றைக் காப்பாற்ற ராணுவத்தின் முழு ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய மதுரோ சில ஆயுதங்களின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

ஏற்கனவே பொருளாதாரப் பிரச்னைகளில் சிக்கி பெரும் சிக்கலை சந்தித்து வரும் வேளையில், அதிபரின் இந்த அறிவிப்பு அந்நாட்டு மக்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியும் உள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

முதன் முதலாக ஆளில்லா விமானம் மூலம் படம் பிடிக்கப்பட்ட மிகப் பெரிய எரிவாயுக் குழி!!

துர்க்மெனிஸ்தான் நாட்டில் உள்ள மிகப் பெரிய எரிவாயுக் குழி முதன் முதலாக ஆளில்லா விமானம் மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. காரகும் ...

%d bloggers like this: