Home / உலகச் செய்திகள் / மிகப் பழமையான மசூதியின் சிதிலங்கள் கண்டுபிடிப்பு!!

மிகப் பழமையான மசூதியின் சிதிலங்கள் கண்டுபிடிப்பு!!

இஸ்ரேலில் மிகப் பழமையான மசூதியின் சிதிலங்களை நெகவ் பாலைவனத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ரஹத் நகருக்கு அருகே உள்ள நெகவ் பாலைவனத்தில் இஸ்ரேலிய தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மசூதி ஒன்றின் சிதிலங்களைக் கண்டறிந்தனர்.

image

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கிமு 7 அல்லது 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அந்த மசூதி இருக்கக் கூடும் என்றும், சிறிய விவசாயிகள் இந்த மசூதியைப் பயன்படுத்தியிருக்கக் கூடும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர். மெக்கா உள்ள திசையை நோக்கி அமைக்கப்பட்ட மசூதியில் தொழுகைக்கான இடமும் உள்ளது.

image

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மசூதிக்கு அருகே சில கட்டிட சிதிலங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். அது பைசாண்டியர் காலத்திய குடியேற்றவாசிகளின் பண்ணையாக இருந்திருக்கக்கூடும் என கருதுகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் தங்கள் ஆய்வுகளைத் தொடர உள்ளதாகவும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இலங்கைக்கு இரண்டு நாட்டுத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என பிரித்தானியாவின் கன்ஸர்வேட்டிவ் கட்சி

இலங்கைக்கு இரண்டு நாட்டுத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என பிரித்தானியாவின் கன்ஸர்வேட்டிவ் கட்சி முன்வைத்துள்ள கொள்கைப் பிரகடனத்தை எந்த வகையிலும் ...

%d bloggers like this: