Home / உலகச் செய்திகள் / மாவீரர்நாள்2019 நிகழ்வினை ஒக்ஸ்போர்ட்டில் நடத்துவதற்கு ஏற்பாடு

மாவீரர்நாள்2019 நிகழ்வினை ஒக்ஸ்போர்ட்டில் நடத்துவதற்கு ஏற்பாடு

2019 ஆம் ஆண்டு மாவீரர்நாள் நிகழ்வினை ஒக்ஸ்போர்ட்டில் உள்ள தமிழ்மக்களுக்குச் சொந்தமான
நிலப்பரப்பில் மாபெரும் உணர்வெழுச்சியுடன் நடத்துவதற்கு தமிழீழ மாவீரர் பணிமனையால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஒக்ஸ்போர்டில் நடைபெறவிருக்கும் இவ்வாண்டு கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்விற்கு தாங்கள் அனைவரும் பெரும்திரளாகக் கலந்துகொண்டு எமது மாவீரச் செல்வங்களிற்கு விளக்கேற்றி வணங்க அணிதிரளுமாறு அன்புரி மையுடன் கேட்டுக்கொள்கிறோம் .

About Radio tamizha

x

Check Also

2ஆம் உலகப் போரில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி

2ஆம் உலகப்போரின்போது உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில், லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் பங்கேற்றனர். லண்டன் ராயல் ...

%d bloggers like this: