Home / உள்நாட்டு செய்திகள் / மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் தேர்த்திருவிழா!!

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் தேர்த்திருவிழா!!

யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது.

போரில் அழிவடைந்து 29 வருடங்களின் பின்னர் புதிதாக 45 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட  முக உத்தர  திருத்தேரில் கந்தன் உலா வந்தார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | நான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த இன்று பதவியேற்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணியளவில் இலங்கையின் பிரதமராக நான்காவது தடவையாக ...