Home / உலகச் செய்திகள் / மாலாவியில் கொட்டித் தீர்த்த கனமழையால் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடமாற்றம்!!

மாலாவியில் கொட்டித் தீர்த்த கனமழையால் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடமாற்றம்!!

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலாவியில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

புயல் காரணமாக கடந்த இரு நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. சில கிராமங்கள் முற்றிலுமாக நீருக்குள் மூழ்கின.

குறிப்பிட்ட சில இடங்களில் இருந்த 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாலாவியைத் தொடர்ந்து அண்டை நாடான மொஸாம்பிக்கும் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

கஞ்சன்ஜங்கா சிகரத்தில் இந்தியர்கள் 2 பேர் பிணமாக மீட்பு!!

இந்தியா-நேபாள நாட்டுக்கு நடுவே உள்ள இமயமலையில் கஞ்சன்ஜங்கா சிகரம் உள்ளது. உலகத்திலேயே 3-வது மிகப்பெரிய சிகரமான இதில் ஏராளமான மலையேறும் ...

%d bloggers like this: