Home / உள்நாட்டு செய்திகள் / மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு..!!

மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு..!!

மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ்.பருத்தித்துறை வீதியில் வைமன் வீதி சந்திக்கு (நல்லூர் பின் வீதி) அருகில் உள்ள பாரதியார் சிலைக்கு இன்று(11.09.2019) இரவு  இளைஞர்களால் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | மஹிந்தவின் குரல் பதிவும் தன்னிடம் உள்ளது-ரஞ்சன் ராமநாயக்க

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, சிறைச்சாலைகள் பஸ்ஸில் இன்று பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ...

%d bloggers like this: