Home / உள்நாட்டு செய்திகள் / மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும் வளிமண்டல திணைக்களம்!

மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும் வளிமண்டல திணைக்களம்!

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 150 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல் வடமேல் தென் மற்றும் ஊவா மாகாணங்களில் 100 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

About அகமுகிலன்

x

Check Also

சூரியசக்தி மறுமலர்ச்சி வேலைத்திட்டம்!!

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மின்வலு உற்பத்தி வலைப்பின்னலில் 60 சதவீதத்தை புதுப்பிக்கக் கூடிய மின்வலு தோற்றுவாய்கள் மூலம் மின் ...

%d bloggers like this: