Home / உள்நாட்டு செய்திகள் / மறைத்து வைக்கப்பட்ட பல ரவைகள் மீட்பு!!

மறைத்து வைக்கப்பட்ட பல ரவைகள் மீட்பு!!

கடற்படை மற்றும் முல்லைதீவு பொலிஸ் அதிரடிப்படையினர் ஒருங்கிணைந்து 2019 ஆகஸ்ட் 12 அன்று மாங்குளம் புதுகுதிரிப்பு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது பல ரவைகள் மீட்டப்பட்டது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் முல்லைதீவு பொலிஸ் அதிரடிப்படையினர் இணைந்து டி -56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற ரவைகள் (7.62 x 39 மிமீ) 2513 மற்றும் அடையாளம் காண முடியாத 05 ரவைகள் புடுகுதிரிப்பு பகுதியில் ஒரு புதருக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது மீட்டப்பட்டது

முல்லைதீவு பொலிஸ் அதிரடிப்படையினர் வெடிமருந்துகள் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. குறித்த ரவைகள் போர் காலத்தில் போது கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்ய குழு

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து சேவை அமைச்சர் C.B. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ரயில் ...

%d bloggers like this: