Home / உள்நாட்டு செய்திகள் / மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு வெடிபொருள்கள் மீட்பு!!

மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு வெடிபொருள்கள் மீட்பு!!

யாழ்ப்பாணம் நகா் பகுதியை அண்டிய தீவுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு அபாயகரமான வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினா் இணைந்து குறித்த பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இவை மீட்கப்பட்டன.

வெடி பொருள்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்தன என பொலிஸார் தெரிவித்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

மரண தண்டனை தொடர்பில் மகிந்தவின் தெரிவித்துள்ள கருத்து..!!

மரண தண்டனை அவ்வாறே பேணப்படும் என்ற போதும், அது நடைமுறைப்படுத்தப்படக்கூடாது என்றும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எமது ...

%d bloggers like this: