Home / உள்நாட்டு செய்திகள் / மரப் பொந்துக்குள் வெடி­பொ­ருள்-பொலி­ஸார் மீட்பு!!

மரப் பொந்துக்குள் வெடி­பொ­ருள்-பொலி­ஸார் மீட்பு!!

வவு­னியா, அட்­ட­மஸ்­க­ட­வில் இருந்து வெடி­பொ­ருள்­கள் மீட்­கப்­பட்­டுள்­ளன என மாமடு  பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

நேற்று மாலை  அங்­குள்ள குளம் ஒன்­றுக்கு அரு­கில் உள்ள மரப் பொந்­தில் பொதி ஒன்று  உள்­ளது என பொலி­ஸா­ருக்­குத் தக­வல் கிடைத்­துள்­ளது.

அதை­ய­டுத்து  அங்கு சென்ற  பொலி­ஸார்  பொதி­யைச் சோத­னை­யிட்­டுள்­ள­னர். அதன்­போது சில வெடி­பொ­ருள்­கள் மீட்­கப்­பட்­டுள்ளன.

இரு எஸ்.எல்.ஆர் மக­சீன்­கள், எட்டு எஸ்.எல்.எல் தோட்­டாக்­கள், இரு ரி-56 ரக தோட்­டாக்­கள் என்­ப­னவே மீட்­கப்­பட்­டுள்­ளன என தெரி­விக்­கப்­பட்­டது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

நாளை காலை 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு!!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை (19) காலை 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதனடிப்படையில், ...

%d bloggers like this: