Home / உள்நாட்டு செய்திகள் / மயிலிட்டியில் மாற்றத்தை ஏற்படுத்த யாழ் வரும் அமைச்சர்

மயிலிட்டியில் மாற்றத்தை ஏற்படுத்த யாழ் வரும் அமைச்சர்

மீன்பிடித்துறை அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

மயிலிட்டி துறைமுக அபிவிருத்திப் பணிகள் குறித்த கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் நோக்கில் அவரின் இந்த விஜயம் அமையவுள்ளது.

இதற்கமைய, இன்று பிற்பகல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About இனியவன்

x

Check Also

சிறிலங்கா அதிபரிடம் பாதுகாப்புக் கோரிய கோத்தா!

பாதாள உலக குழுத் தலைவர் மாகன்துரே மதுசின் உதவியுடன் தன்னைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல் ...

%d bloggers like this: