Home / உள்நாட்டு செய்திகள் / மன்னாரில் கால ‘அதிர்வுகள் நூல்’ அறிமுகம்!

மன்னாரில் கால ‘அதிர்வுகள் நூல்’ அறிமுகம்!

ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் எழுதிய கால அதிர்வுகள் நூல் மன்னாரில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர மண்டபத்தில் நேற்று காலை இந் நிகழ்வு மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது குறித்த நூல் வைபவ ரீதியாக வெளியீடு செய்யப்பட்டது.

இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் மற்றும் விருந்தினர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

About அகமுகிலன்

x

Check Also

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 215 ஆக அதிகரிப்பு-சந்தேகத்தின் பேரில் 07 பேர் இதுவரை கைது

தொடர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 07 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தெமட்டகொட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் ...

%d bloggers like this: