Home / உள்நாட்டு செய்திகள் / மன்னாரில் ஆசிரியர் விடுதி திறப்பு!

மன்னாரில் ஆசிரியர் விடுதி திறப்பு!

மன்னார் முசலி தேசிய பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட ஆசிரியர் விடுதி நேற்றைய தினம் திறக்கப்பட்டது.

அமைச்சர் றிசாட் பதியுதீன் விடுதியைத் திறந்து வைத்ததுடன், பாடசாலையில் புதிதாக அமைக்கப்படவுள்ள தொழில் நுட்பப் பிரிவுக் கட்டடத்துக்கான அடிக்கல்லையும்  நாட்டி வைத்தார்.

நிகழ்வில் மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் உட்பட அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

About அகமுகிலன்

x

Check Also

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய இருவர் கைது!!

திருகோணமலை, கந்தல்காடு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்  போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 02 பேரை கடற்படையினர் கைது ...

%d bloggers like this: