Home / உள்நாட்டு செய்திகள் / மனோ கணேசனின் கட்சியிலிருந்து திடீரென விலகிய முக்கிய மூத்த உறுப்பினர்!

மனோ கணேசனின் கட்சியிலிருந்து திடீரென விலகிய முக்கிய மூத்த உறுப்பினர்!

மனோ கணேசனின் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து முக்கிய மூத்த உறுப்பினர் ராஜேந்திரன் விலகியுள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர், இந்த அறிவிப்பினை பகிரங்கமாக விடுத்துள்ளார்.

அதேவேளை ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவராக பதவி வகித்த சண்முகநாதன் குகவரதன் கடந்த ஆண்டு காசோலை மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டமையையடுத்து கட்சித் தலைமை அவரை கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்து நீக்கியுள்ளது.

இந்த நிலையில் மற்றுமொரு மூத்த உறுப்பினர் கட்சியிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

About அகமுகிலன்

x

Check Also

படைப்புழுவை கட்டுப்படுத்த மன்­னார் மாவட்டத்­தில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு!!

மன்­னார் மாவட்டத்­தில் படைப்­பு­ழு­வைக் கட்­டுப்­ப­டுத்­து­தல் தொடர்­பான கருத்­த­ரங்கு  மாவட்ட செய­ல­கத்­தின் கேட்­போர் கூடத்­தில் மாவட்ட செய­லர் சி.ஏ. மோகன்­றாஸ் தலை­மை­யில் ...

%d bloggers like this: