Home / உள்நாட்டு செய்திகள் / மதூஷுக்கு சார்பாக வாதாட துபாயிற்கு சென்றுள்ள இலங்கை வழக்கறிஞர்கள்!

மதூஷுக்கு சார்பாக வாதாட துபாயிற்கு சென்றுள்ள இலங்கை வழக்கறிஞர்கள்!

துபாயில் வைத்து கைதான பாதாள உலக தலைவன் மாகந்துர மதூஷுக்கு சார்பாக வாதாடும் வகையில் இலங்கையிலிருந்து 06 வழக்கறிஞர்கள் துபாயிற்கு சென்றுள்ளதாகவும் அவர்களில் பிரபலமான சில வழக்கறிஞர்கள் அடங்குதாகவும் தெரியவருகிறது.

அங்கு சென்றுள்ள குறித்த வழக்கறிஞர்களுக்கு துபாய் நீதிமன்றில் ஆஜராக முடியாது என சட்டவல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் அதற்கான காரணம் துபாயில் ஷரீஆ சட்டமும் இலங்கையில் உரோம டச்சு சட்டம் செயற்படுவதாகும்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

படைப்புழுவை கட்டுப்படுத்த மன்­னார் மாவட்டத்­தில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு!!

மன்­னார் மாவட்டத்­தில் படைப்­பு­ழு­வைக் கட்­டுப்­ப­டுத்­து­தல் தொடர்­பான கருத்­த­ரங்கு  மாவட்ட செய­ல­கத்­தின் கேட்­போர் கூடத்­தில் மாவட்ட செய­லர் சி.ஏ. மோகன்­றாஸ் தலை­மை­யில் ...

%d bloggers like this: