Home / உள்நாட்டு செய்திகள் / மதுவரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் A.போதரகம நியமிப்பு RADIOTAMIZHA

மதுவரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் A.போதரகம நியமிப்பு RADIOTAMIZHA

மதுவரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக A.போதரகம நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, புதிய ஆணையாளர் நாயகம் நாளைய தினம் கடமைகளை பொறுப்பபேற்கவுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

A.போதரகம கடந்த 34 வருடங்களாக மதுவரித் திணைக்களத்தில் கடமையாற்றி வருகின்றார். என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்,23 வருடங்களின் பின்னர், மதுவரித் திணைக்களத்திற்கு ஆணையாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | விடுமுறை தொடர்பில் வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானவை..

எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்தினால் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வெளியாகி வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் ...