Home / உள்நாட்டு செய்திகள் / மதுபோதையில் வாகனம் செலுத்தியதால், யுவதிக்கு நேர்ந்த கொடூரம்!

மதுபோதையில் வாகனம் செலுத்தியதால், யுவதிக்கு நேர்ந்த கொடூரம்!

திருகோணமலையில் தம்பலாகமத்தைச்  பெண் தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள கடைக்கு சகோதரியுடன் வீதியின் ஓரத்தில் நடந்துசென்று கொண்டிருந்த போது மதுபோதைக் களிப்பில் வாகனத்தைச் செலுத்தி வந்தவரால் இச் சம்பவம் நிகழ்த்தப்பட்டது.

வாகனம் தாறுமாறாக சென்று ஓரத்தில் சென்றுகொண்டிருந்த பிள்ளைகள் மீது தாக்கியதை வீதியல் நின்றவர்களால் அவதானிக்கப்பட்டுள்ளது அத்துடன் சில பாதுகாப்பு கமராக்களிலும் வாகனம் பதிவாகியுள்ளது.

வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட இக்கொலைச்சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்கள் இன்னும் கைதுசெய்யப்படவில்லை என்பது ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது.  கிண்ணியா காவல்துறை இவர்களை கைதுசெய்வதில் அசமந்தம் காட்டிவருகின்றது.

About இனியவன்

x

Check Also

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய இருவர் கைது!!

திருகோணமலை, கந்தல்காடு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்  போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 02 பேரை கடற்படையினர் கைது ...

%d bloggers like this: