Home / உள்நாட்டு செய்திகள் / மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக போராட்டம்!!

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக போராட்டம்!!

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி மட்டக்களப்பு நகர் காந்தி பூங்கா முன்பாகவும் தற்போது போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

மரண தண்டனை தொடர்பில் மகிந்தவின் தெரிவித்துள்ள கருத்து..!!

மரண தண்டனை அவ்வாறே பேணப்படும் என்ற போதும், அது நடைமுறைப்படுத்தப்படக்கூடாது என்றும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எமது ...

%d bloggers like this: