Home / உள்நாட்டு செய்திகள் / மக்களை வீடுகளில் இருக்குமாறு எச்சரிக்கை

மக்களை வீடுகளில் இருக்குமாறு எச்சரிக்கை

பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, ஆனமடுவை தென்னன்குரியா பிரதேசத்தில் 23 வயதான இளைஞனுக்கு மூன்றாவது முறையாகவும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக வடமேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் எம். பரீட் தெரிவித்துள்ளார்.

About VITHUSHA

x

Check Also

மேலும் 17 பேர் நாட்டை வந்தடைந்தனர்

மேலும் 17 பேர் இலங்கை வந்தடைந்தனர்…! அபுதாபியிலிருந்து 5 பேரும், கட்டாரிலிருந்து 12 பேரும் என, 17 பேர் இன்று ...