Home / உள்நாட்டு செய்திகள் / மகிந்த மைத்திரிக்கு இடையிலான நட்பு மற்றும் அரசியல் உறவுகளில் தலையிடுபவர்களின் முயற்சிகள் அனைத்து தோல்வியடையும் டிலான் பெரேரா

மகிந்த மைத்திரிக்கு இடையிலான நட்பு மற்றும் அரசியல் உறவுகளில் தலையிடுபவர்களின் முயற்சிகள் அனைத்து தோல்வியடையும் டிலான் பெரேரா

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாட உள்ளார்.

அதன் பின்னர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பார் என நாடாளுமன்ற உறுப்பிரனர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோரை யாராலும் பிரிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

பதுளையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், மகிந்த மைத்திரிக்கு இடையிலான நட்பு மற்றும் அரசியல் உறவுகளில் தலையிடுபவர்களின் முயற்சிகள் அனைத்து தோல்வியடையும் என்வும் கூறியுள்ளார்.

 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | சற்று முன் இடம்பெற்ற விபத்து: ஐவர் பலி பலர் காயம் புகைப்படங்கள் உள்ளே

சற்று முன் (இரவு 8.20) வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதியதில் ஐவர் பலியாகியதுடன் பலர் ...

%d bloggers like this: