Home / தொழில்நுட்ப செய்திகள் / போலி செய்திகளை தடுக்க நடவடிக்கை-RADIOTAMIZHA

போலி செய்திகளை தடுக்க நடவடிக்கை-RADIOTAMIZHA

போலி செய்திகள் பரப்பப்படுவதை குறைக்கும் முயற்சிகளை இன்ஸ்டாகிராம் நிறுவனம் தொடங்கியுள்ளது.

போலி செய்திகளை கண்டறியும் குழுக்களுடன் இணைந்து செயல்பட இருப்பதாக இன்ஸ்டாகிராம் ஏற்கனவே அறிவித்ததை தொடர்ந்து புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலி செய்திகளை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இன்ஸ்டாகிராம் போலி செய்திகளை முழுமையாக மறைத்து, அதன் மீது தவறான தகவல் எனும் குறியீடு வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

ஏன் அது தவறான தகவல் என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள
“See Why” எனும் அம்சமும்,தவறான தகவல் பற்றி அதிக விவரங்களையும் அறிந்து கொள்ள “See Post” அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

கூகுளுக்கு பதிலாக, டக்டக் கோ இணைய தேடுபொறி

கூகுளுக்கு பதிலாக, டக்டக் கோ (DuckDuckGo) எனும் இணைய தேடுபொறித்தளத்தையே தான் பயன்படுத்திவருவதாக ட்விட்டர் நிறுவனர் ஜாக் தோர்சி (Jack ...

%d bloggers like this: